மேலும் அவர் பிரித்வி ஷா குறித்த தகவல்களையும் பதிவு செய்துள்ளார். பிரித்வி ஷா மற்றும் பிராய்ச்சிங் ஆகிய இருவரும் காதலிப்பதாக வதந்தி கிளம்பி வரும் நிலையில் தற்போது இந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரியின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இருவரும் நிச்சயம் காதலிக்கிறார்கள் என்று கருத்து கூறி வருகின்றனர். இருப்பினும் பிரித்வ் ஷா, பிராய்ச்சி சிங் தரப்பிலிருந்து இதுகுறித்து எந்தவித தகவலும் இதுவரை வெளிவரவில்லை