டாஸ் வென்ற பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு: இந்திய வெற்றி தொடருமா>
ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (19:06 IST)
டாஸ் வென்ற பாகிஸ்தான் எடுத்த அதிரடி முடிவு: இந்திய வெற்றி தொடருமா>
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் சற்று முன் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது
இந்த டாஸில் பாகிஸ்தான் கேப்டன் வென்றதை அடுத்து அவர் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே பாகிஸ்தான் அணியை இந்தியா ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோற்கடித்த நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது