இதையடுத்து உலகக்கோப்பைத் தொடரில் தங்கள் குடும்பத்தினரை தங்களுடன் தங்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பாகிஸ்தான் வீரர்களின் கோரிக்கை குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் யோசித்து வருகிறது. இந்நிலையில் வீரர்கள் தங்கள் குடும்பத்தாரை தங்கவைத்துக்கொள்வது ஜூன் 16 ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளுக்குப் பின் முடிவெடுக்கப்படும் என அறிவித்துள்ளது.