இங்கிலாந்து மற்றும் இந்திய அணிக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் முக்கியமானக் கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று நான்காவது நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பந்தை சேதப்படுத்தும் விதமாக காலில் வைத்து மிதித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.