ஏற்கனவே நடைபெற்ற 2 ஒருநாள் போட்டிகளில் அபார வெற்றி பெற்று தொடரை வென்ற நியூசிலாந்து அணி, இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை முழுமையாக வென்றுள்ளது
நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் குப்தில் மற்றும் நிக்கோலஸ் தலா 66 மற்றும் 80 ரன்கள் எடுத்து கொடுத்த நல்ல அடித்தளம் கொடுத்ததும், கடைசியில் கிராந்தோம் அதிரடியாக 28 பந்துகளில் 58 ரன்கள் எடுத்ததும் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது