மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி: இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற ஜப்பான் வீராங்கனை

வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (08:22 IST)
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி: இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற ஜப்பான் வீராங்கனை
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஜப்பான் நாட்டின் நவாமி ஒசாகா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
 
கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் மியாமி ஓபன் சர்வதேச போட்டி நடைபெற்று வருகிறது
 
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த காலிறுதி ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை நவாமி ஒசாகா, அமெரிக்க வீராங்கனையை தோற்கடித்து அரையிறுதிக்குள் நுழைந்தார் 
 
நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்து நாட்டு வீராங்கனையை  தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் 
 
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முதல் முறையாக ஜப்பான் வீராங்கனை நவாமி தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்