என்ன ஒரு வேகம்? ஸ்டெம்பை இரண்டு துண்டாக உடைத்த நட்ராஜ்!
திங்கள், 21 மார்ச் 2022 (18:49 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருப்பதை அடுத்து வீரர்கள் அனைவரும் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ஐதராபாத் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான நடராஜ் பந்துவீச்சு பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் வீடியோ வைரலாகி வருகிறது
இந்த வீடியோவில் நட்டி நடராஜ் வீசிய பந்தில் ஸ்டெம்ப் 2 துண்டாக உடைந்து இருக்கும் காட்சிகள் இருப்பதை அடுத்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்
இதேபோல் எதிரணிகளை நடராஜன் தனது வேகப்பந்து வீச்சின் மூலம் மிரட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
When he isn't crushing your toes, he's breaking the stumps down!