இந்த நிலையில் ஒரு பயிற்சி ஆட்டத்தில் கூட ஆஸ்திரேலியா அணி பங்கேற்காதது மிகப்பெரிய தவறு என்றும் சூழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் எப்படி விளையாட வேண்டும் என்பதை இந்திய வீரர்களிடமிருந்து ஆஸ்திரேலியா வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க் அட்வைஸ் செய்துள்ளார்.