ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த மீராபாய் சானு என்பவர் வெள்ளிப்பதக்கம் வென்றார் என்பதும் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவரின் வாழ்க்கை வரலாற்றை மனிப்பூர் மொழியிலேயே திரைப்படமாக எடுக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இம்பால் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான சியூட்டி பிலிம்ஸ் இடையே கையெழுத்து ஆகிருக்கிறது.