சென்னை அணிக்காக விளையாடும் தென்னாப்பிரிக்க வீரர் டெவோன் கான்வேக்கு விரைவில் திருமண நடைபெற உள்ளது. இதற்காக சிஎஸ்கே வீரர்கள் நடத்திய நிகழ்ச்சியில் அனைத்து வீரர்களும் தமிழக பாரம்பரிய முறைப்படி வேஷ்டி அணிந்தனர். அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் வேஷ்டி சட்டையில் வந்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.