ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் குஜராத் மற்றும் லக்னோ அணிகள் மோதின. இந்த போட்டியில் குஜராத் அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவின் விக்கெட்டை அவரின் சகோதரர் க்ருனாள் பாண்ட்யா கைப்பற்றினார்.