டோக்கியோ ஒலிம்பிக்: 100மீ ஓட்டப்பந்தயத்தில் இத்தாலி வீரர் சாதனை!

திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (08:29 IST)
டோக்கியோ ஒலிம்பிக்: 100மீ ஓட்டப்பந்தயத்தில் இத்தாலி வீரர் சாதனை!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 9.80 வினாடிகளில் இலக்கை கடந்து சாதனை செய்த இத்தாலி வீரருக்கு உலகம் முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது 
 
தற்போது டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் 100 மீட்டர் ஓட்டப் பந்தய போட்டி நடந்தது இதில் இத்தாலியைச் சேர்ந்த மார்ஷல் ஜேக்கப் என்பவர் 100 மீட்டர் இலக்கை 9.8 வினாடிகளில் கடந்து சாதனை செய்துள்ளார்
 
ஒலிம்பிக்கில் இது புதிய சாதனை என்பதும் இதனை அடுத்து அவர் உலகின் அதிவேக மனிதன் என்ற பெயரை எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்து அமெரிக்க வீரர் வெள்ளிப்பதக்கமும் மூன்றாவது இடத்தைப் பிடித்து கனடா வீரருக்கு வெண்கல பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
டோக்கியோ ஒலிம்பிக் 100 மீட்டர் தூரத்தை 9.58 9.8 வினாடிகளில் ஓடி சாதனை புரிந்த இத்தாலி வீரருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்