ஒரு ஆண்டில் அதிக வெற்றி: இந்திய அணியின் புதிய உலக சாதனை!

செவ்வாய், 11 அக்டோபர் 2022 (20:17 IST)
ஒரு ஆண்டில் அதிக வெற்றி பெற்ற அணி இந்திய கிரிக்கெட் அணி என்ற உலக சாதனையை செய்யப்பட்டுள்ளது.
 
சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற உலக சாதனையை இந்திய அணி சமன் செய்துள்ளது
 
நடப்பாண்டில் இந்திய அணி இதுவரை 38 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2003ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி 38 போட்டிகளில் வென்று இந்த உலக சாதனையை பதிவு செய்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணி அந்த சாதனையை சமன் செய்துள்ளது 
 
இன்னும் ஒரு போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றுவிட்டால் உலக சாதனையை இந்திய அணி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்