மலேசியாவில் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கும் ஆண்களுக்கான ஜோஹர் கோப்பை ஹாக்கி போட்டி வருகிற அக்டோபர் 22ம் தேதி துவங்குகிறது. கடந்த போட்டியிலும் இந்திய அணி இதில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டும் இந்திய அணி பங்கேற்காது என்று ஆக்கி இந்தியா அமைப்பு அறிவித்துள்ளது.