இந்த நிலையில் இந்தியாவின் இளம் வீரர்களான ருத்ராஜ் கெய்க்வாட், 21 ரன்களும், கேப்டன் தவான் 40 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர் இதனையடுத்து தற்போது படிக்கல் 29 ரன்களிலும் மற்றும் சஞ்சு சாம்சன் 7 ரன்களிலும் அவுட் ஆனதை அடுத்து ரானா மற்றும் புவனேஷ்குமார் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது