வடகிழக்கு மாநில மக்கள் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியர்கள் என்று போற்றப்படுவார்கள் மற்ற நேரங்களில் சிங்கி, நேபாளி மற்றும் கொரோனா என்று அழைக்கப்படுகிறார்கள் இந்தியா ஜாதியில் மட்டுமின்றி இன வெளியிலும் முழுமையாக உள்ளது என்பதும் சுயநலவாதிகள் என்றும் அவர் கடுமையான வார்த்தைகளை பதிவு செய்துள்ளார்