6 விக்கெட்டுக்களை இழந்தாலும் நல்ல லீடிங் பெற்ற இந்தியா!

ஞாயிறு, 5 செப்டம்பர் 2021 (18:13 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த போட்டியின் 4வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்று முன்னர் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஷர்துர் தாக்கூர் 11 ரன்களுடன் ரிஷப் பண்ட் 16 ரன்களுடன் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியா முதல் இன்னிங்சில் 191 ரன்கள் எடுத்திருந்தது என்பதும் இரண்டாவது இன்னிங்சில் 329 ரன்கள் எடுத்துள்ளதை அடுத்து இந்தியா தற்போது 230 ரன்கள் லீடிங்கில் உள்ளது. சுமார் 300 ரன்கள் இந்திய அதிகமாக எடுத்து விட்டால் இந்த போட்டியில் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்