பெங்களூர் அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ள டூபிளஸ்சிஸ்செய்தியாளர்களை சந்தித்தபோது பெங்களூர் போன்ற பெரிய அணியை வழிநடத்துவது நல்ல சவாலாக இருக்கும் என்றும் நெடுங்காலமாக நெருக்கமாகவும் தோனி தலைமையில் விளையாடி உள்ளதால் அவரின் மூளை எவ்வாறு செயல்படும் என்று எனக்கு தெரியும் என்றும் அது எனக்கு பெரிய பலமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்