டாஸ் வென்ற ஐதராபாத் எடுத்த அதிரடி முடிவு.. டெல்லி அணிக்கு 3வது வெற்றி கிடைக்குமா?

சனி, 29 ஏப்ரல் 2023 (19:16 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாற்பதாவது போட்டி இன்னும் சில நிமிடங்களில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த போட்டி ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. 
 
டெல்லியில் நடைபெற இருக்கும் இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் டெல்லி கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளார் 
 
இதனை அடுத்து டெல்லி பேட்மேன்கள் இன்னும் ஒரு சில நிமிடங்களில் களத்தில் இறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளி பட்டியலை பொருத்தவரை டெல்லி அணி இரண்டு வெற்றிகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தில் உள்ளது. ஐதராபாத் அணி அணீயும் இரண்டு வெற்றிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும் அந்த அணிக்கு மூன்றாவது வெற்றியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்