முதல் ஓவரிலேயே வார்னர் விக்கெட்: கலக்கும் டெல்லி அணி
புதன், 22 செப்டம்பர் 2021 (20:21 IST)
முதல் ஓவரிலேயே வார்னர் விக்கெட்: கலக்கும் டெல்லி அணி
முதல் ஓவரிலேயே டெல்லி பந்துவீச்சாளர் ஐதராபாத் அணியின் முக்கியமான பேட்ஸ்மேன் வார்னர் விக்கெட்டை எடுத்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஐபிஎல் போட்டியில் இன்று ஹைதராபாத் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்து எடுத்தது
வார்னர் மற்றும் சஹா, ஓபனிங் பேட்ஸ்மேன் களமிறங்கினார் இதில் 3வது பந்தில் வார்னர் அவுட் ஆகி விட்டார். இதனை அடுத்து சகா 18 ரன்களிலும், கேப்டன் வில்லியம்சன் 18 ரன்களிலும் அவுட் ஆகினர்.
சற்று முன் வரை 10 ஓவர்களில் ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.