உலகக் கோப்பை ஹாக்கி: ஜப்பானை வீழ்த்தி ஜெர்மனி அணி வெற்றி

ஞாயிறு, 15 ஜனவரி 2023 (16:18 IST)
ஒடிஷா மாநிலத்தில்  நவீன் பட் நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது.
 

இங்குள்ள புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலா ஆகிய பகுதியில்  நேற்று 15வது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் ஆரம்பமானது.

இப்போட்டியில் மொத்தம்  16 அணிகள் கலந்து கொண்டு விளையாடவுள்ளன.

இன்று நடந்த போட்டியில், சி பிரிவில் இடம்பெற்றுள்ள ஜெர்மனி- ஜப்பான் அணிகள் மோதின. இதில், ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஜெர்மனி ஹாக்கி அணி ,  ஜப்பானை 3-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி  வெற்றிப்பெற்றது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்