நம் இந்தியாவில் வேறெந்த விளையாட்டிற்கும் இல்லாத வகையில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் அவர்களுக்கு பிடித்த வீரர்களை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாட தவறியதில்லை. இந்நிலையில் முன்னாள் இந்திய பெண்கள் கிரிகெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் (36) டி -20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.