378 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி பாகிஸ்தான் விளையாடியபோது மழை குறுக்கிட்டதால் 29.2 ஓவர்களில் 215 ரன்கள் என்ற இலக்கு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அணி 29.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது.