இந்நிலையில் கடந்த 2001 ஆண்டில் இந்திய தொழில் அதிபர் ஒருவரின் பார்ட்டியில் கனேரியா பங்கேற்றதாகவும் அவர் கூறியது போல தான் அடுத்து விளையாடப்போகிற போட்டியில் குறிப்பிட்ட ஓவரில் பந்து வீசும் போது எதிரணிக்கு ரன்கள் வாரி வழங்க வேண்டுமென அவர் கேட்டுக்கொள்ள இந்த மேட்ச் பிக்ஸிங்கிற்காக ஒரு கனிசமான தொகையை கனீரியா பெற்றுக் கொண்டதாகவும் ஐசிசி குற்றம் சாட்டியிருந்தது.