இதுகுறித்து பல திசைகளில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா இந்திய அணிக்கு தேர்வாகியதால் இருவரின் ஆட்டத்திறனும் பின் தங்கியிருக்கலாம். கடந்த காலை பெருமைகளிலேயே பல வீரர்கள் திளைத்து வருகின்றனர். ஐபிஎல் கிரிக்கெட்தான் உங்களை அடையாளம் காட்டியது. இவர்கள் இருவரை விட சௌரவ் திவாரி அதிக ஆர்வத்தோடு விளையாடுகிறார். சூர்யகுமாரும், இஷான் கிஷானும் தொழில் நேர்த்தியுடன் விளையாடி மும்பை அணியை மேலே கொண்டுவரவேண்டும் எனக் கூறியுள்ளார்.