நடந்து டி 20 உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடி 3 அரைசதங்களை அடித்து கலக்கி வரும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசம் சர்வதேச டி 20 போட்டிகளுக்கான தரவரிசையில் 834 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்தின் டேவிட் மலான் இருக்கிறார்.