இந்த நிலையில் தற்போது முதல் இன்னிங்சை விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 343 ரன்கள் எடுத்துள்ளன. ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் அபாரமாக விளையாடி சதம் அடித்துள்ளார் என்பதும் டேவிட் வார்னர் 94 ரன்களும் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது