புள்ளிப்பட்டியலில் பொறுத்தவரை ஆப்கானிஸ்தான் அணி 8 புள்ளிகள், தென்னாபிரிக்கா 12 புள்ளிகள் பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி இன்று நல்ல ரன்ரேட்டில் வெற்றி பெற்றால் நியூசிலாந்து அணியை பின்னுக்கு தள்ளிவிட்டு அரையிறுதிக்கு செல்லலாம். அந்த அணி இமாலய ஸ்கோர்ட் அடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.