இந்த விண்ணப்பணங்கள் நேற்று லண்டனில் நடைபெற்ற ஐசிசி பொதுக்குழு கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டதில், முறையான பரிசீலனைக்கு பின்னர் ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து அளிக்கப்பட்டது. இதன்மூலம் ஐசிசியின் ந்த இரு அணிகளும் இனிமேல் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் தகுதியை பெற்றுள்ளன