வெற்றி பெற்றதை அடுத்து இந்திய வீரர்களை மைதானத்தில் உற்சாகமாக அதை கொண்டாடினர். அப்போது ஆப்கானிஸ்தான் வீரர்கள் இந்திய வீரர்களை தள்ளிவிட்டனர். பதிலுக்கு இந்திய வீரர்களும் தள்ளிவிட இரு அணிகளுக்கும் இடையே மோதல் எழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு எழுந்த நிலையில் நடுவர்கள் இரு அணிகளையும் சமாதானம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.