உலகின் தலைசிறந்த வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் கிராண்ட்சிலாம் போட்டிகளில் 300-வது வெற்றி பெற்று 2-வது இடத்தில் இருக்கிறார். 306 கிராண்ட்சிலாம் வெற்றி பெற்று மார்ட்டினா நவரத்திலோவா என்ற அமெரிக்க நாட்டை சேர்ந்த வீரர் முதலிடத்தில் இருக்கிறார். செரீனா ஒட்டுமொத்த டென்னிசிலும் 752-வது வெற்றியை பெற்றுள்ளார். 123 ஆட்டத்தில் தோற்றுள்ளார்.