'இப்போது பேசாமல் எப்போது பேசுவது' புத்தகம் வெளியீடு

ஞாயிறு, 10 ஜனவரி 2010 (16:46 IST)
WD
எழுத்தாளரும், செய்தியாளருமான புகழேந்தி தங்கராஜ் எழுதிய 'இப்போது பேசாமல் எப்போது பேசுவது' புத்தகம் நேற்று வெளியிடப்பட்டது.

33வது சென்னை புத்தகக் கண்காட்சியில் இப்புத்தகம் வெளியிடப்பட்டது.

பழ. கருப்பையா புத்தகத்தை வெளியிட்டார். ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் நீதித்த முத்துக்குமாரனின் சகோதரி இந்தப் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார்.

இப்புத்தக வெளியீட்டு விழாவில் பழ. நெடுமாறன், திரிசக்தி பதிப்பகத்தின் சுந்தரராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்