தாத்தா வீட்டில் தங்கி படித்து அந்த 17 வயது சிறுவனோடு, அவரது பக்கத்து வீட்டில் இருந்த பெண்ணுக்கு நட்பு இருந்துள்ளது. இருவரும் சகோதரர்களைப் போல பழகியதால் இரு வீட்டாருக்கும் அவர்கள் மேல் எந்த சந்தேகமும் எழவில்லை. ஆனால் இருவருக்கும் இடையிலான நட்பு காதலாக மாறியுள்ளது.