அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக கடைசி நேரத்தில் விலகியது. தேமுதிக 23 தொகுதிகள் வரைக் கேட்டதாகவும் அதிமுக 13 தொகுதிகளுக்கு மேல் தர மறுத்ததால் தேமுதிக விலகியுள்ளது. இந்நிலையில் தேமுதிகவுக்காக தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என்றுதான் கூட்டணிக் கட்சிகளுக்கு குறைத்துக் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.