கணவரின் முகத்தில் ஏன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தீர்கள் என்ற பேலீசாரின் கேள்விக்கு பதில் அளித்த மாரியம்மாள், எனது கணவர் அழகாக இருப்பதால் அவருடன் பல பெண்கள் செல்போனில் பேசுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த நான் அவருடையை முகத்தை தீ வைத்து எரித்து அசிங்கமாக்கினேன், இதனால் எந்த பெண்ணும் அவருடன் இனி பேசமாட்டார்கள் என கூறினார்.