விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி அனைத்து தரப்பினரும் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று. கோபிநாத் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி ஞாயிறு இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக ஞாயிறு அன்று மதியம் ஒளிபரப்பாகி வருகிறது. ஏன் இந்த திடீர் மாற்றம் என ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அந்த நிகழ்ச்சிக்கு முன்பு போல வரவேற்பு இல்லையா? என்ற கேள்வி எழுந்தது.