இந்நிலையில் எச்.ராஜாவின் அநாகரிகமான விமர்சனம் குறித்து தாமாகவே முன் வந்து விசாரித்த நீதிபதிகள் , நிர்மல்குமார் ,சி.டி.செல்வம்ஆகியோர் உள்ளடங்கிய அமர்வு, வருகிற மாதம் அக்டோபர் 22ம் தேதிக்குள் சென்னை உயர் நீதிமன்றத்தில் எச்.ராஜாவை நேரில் ஆஜராகுமாறு கூறியிருந்தது.