துருக்கி நாட்டில் சமீபத்தில் அதிபர் மற்றும் பாராளுமன்றாத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், தற்போதைய அதிபர் எர்டோகன் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி தரப்பில் கெமால் கிலிக்டரோக்லு ஆகியோர் போட்டியிட்டனர்.
இத்தேர்தலில், 91 சதவீதம் அளவு வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், இத்தேர்தலில் வெற்றி பெற வேட்பாளர் 50சதவீதம் வரை வாக்குகள் பெற வேண்டும்.
இதனால், இருவருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், வரும் 28 ஆம் தேதி அதிபர் தேர்தலின் 2 வது சுற்று நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.