நெல்லை மாவட்டத்தின் தற்போதைய நிலை என்ன என்பது பற்றி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார்.
தென் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஏராளமான சேதம் ஏற்பட்டுள்ளது என்பதும் இன்னும் பலர் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருவதாகவும் மீட்பு படையினர் அவர்களை மீட்டு வருகிறது. தமிழக அரசு மக்களுக்குத் தேவையான மீட்பு மற்றும் நிவாரண உதவிகள் துரிதமாகச் செய்து வருகிறது.