மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக மத்திய பாஜக அரசின் தேசியக் கல்விக் கொள்கியயை தமிழ் நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என்று கூறி வரும் நிலையில், வரும் 2024 -2025 கல்வியாண்டு முதல் PM SHRI பள்ளித்திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.