இந்த இணையதள முகவரியில் பதிவு செய்துவிட்டு முக்கிய காரணங்களுக்காக மட்டும் மாவட்டத்திற்கு வெளியேயும், மாவட்டத்திற்கு உள்ளேயேயும் பயணம் செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து சென்னையில் பயணம் செய்ய இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் இ பதிவு இல்லாத வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்படுகிறது எனவே சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.