கட்சிக்கு வெளியே எழுந்த விமர்சனங்களை பேசி (பேட்டிகள் மூலம் பதில் அளித்து) சரி செய்த உதயநிதி, கட்சிக்குள் எழுந்த மறைமுக விமர்சனங்களை தனது செயல்பாட்டில் மூலம் சரி செய்தார். இதனையடுத்து அவர் மேயர் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இது குறித்து சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார் உதயநிதி அவர் கூறியதாவது, முதலில் ஆட்சியில் இருப்பவர்கள் மேயர் தேர்தல் நடத்தட்டும். நான் மேயர் தேர்தலில் போட்டிய வேண்டுமா வேண்டாம என்பதை கட்சி தான் முடிவெடுக்க வேண்டும். கட்சி சொன்னால் தேர்தலில் நிற்பேன். அது எந்த தேர்தலாக இருந்தாலும்.