எல்.ஐ.சி-யில் தனியார் முதலீடு, தனியாரே மின்சாரம் விநியோகிக்கலாம், ஏர் இந்தியா தனியாருக்கு, 2 பொதுத்துறை வங்கிகள் தனியாருக்கு... மக்களுக்கு எவையெல்லாம் செய்யப்படும் என்பதை விட எவையெல்லாம் தனியாருக்கு விற்கப்படும் என்பது தான் மத்திய பட்ஜெட்டில் அதிகம் இடம்பெற்றுள்ளது.
சிறு-குறு நிறுவனங்களுக்கு குறைவான நிதி - மக்கள் எதிர்ப்பையும் மீறி 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என்பதும் - சர்ச்சைக்குரிய புதிய கல்வி கொள்கையை 15,000 பள்ளிகளில் அமல்படுத்துவோம் என்பதும் மத்திய அரசின் ஆதிக்க மனநிலையையே காட்டுகிறது. திருக்குறளை மேற்கொள் காட்டும்