நேற்று சென்னை பெருவள்ளூர் என்ற பகுதியில் நடந்த முக ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் பேசிய துரைமுருகன் நேற்று கலைஞர் அமைச்சரவையில் இருந்தேன், நாளை முக ஸ்டாலின் அமைச்சரவையில் இருப்பேன், அதன்பின்னர் உதயநிதி அமைச்சரவையிலும் இருப்பேன் என்று கூறியிருப்பது திமுகவின் அடுத்த தலைவர் உதயநிதி தான் என்று துரைமுருகன் மறைமுகமாக கூறியதாக தெரிகிறது