அவர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அருகில் வந்த இரண்டு இளைஞர்கள் சீனிவாசனிடம் ‘ சார் அங்கே கிடப்பது உங்கள் 100 ரூபாயா ?.’ எனக் கேட்டு தூரமாகக் கைக்காட்டியுள்ளனர். அவர் இறங்கி சென்று அந்த இடத்தில் பணம் எதுவும் இல்லை. அப்போது திரும்பிப் பார்த்தபோது அந்த இளைஞர்கள் வேகமாக மோட்டார் பைக்கில் சென்றுவிட்டனர்.