அதேபோல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற நாள் போலவே நாளையும் சட்டமன்றம் ரணகளமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளனர்.