சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதாவது 22 காரட் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.18 உயர்ந்து ரூ.4630-க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் தங்கம் பவுனுக்கு ரூ.144 உயர்ந்து ரூ.37040 -க்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் சுத்தத்தங்கம் 24 காரட் விலை 8 கிராம் ரூ.39912 என விற்பனையாகிறது.
அதேபோல் வெள்ளியின் விலையும் சென்னையில் உயர்ந்துள்ளது. 1 கிராம் வெள்ளி விலை 20 பைசா உயர்ந்து ரூ.76.30-க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.76,300 ஆகி வருகிறது என்பது குறிப்ப்பிடத்தக்கது