இன்றும் உயர்ந்ததா பெட்ரோல், டீசல் விலை: சென்னை விலை நிலவரம்

வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (07:15 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் விலைவாசி அதிகரித்துள்ளது என்பதை பார்த்து வருகிரோம்.
 
இந்த நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வில்லை என எண்ணெய் அறிவித்துள்ளன். 
 
இன்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூ. 110.85 எனவும், இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100.94 எனவும் விற்பனையாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்