இந்த நிலையில் வெங்காய விலையை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை அதிகரித்து கொண்டே வருவதை அடுத்து கட்டுப்படுத்தும் நோக்கத்தில் சென்னையில் உள்ள பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூபாய் 30க்கு விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.