மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு வரும் 15ம் தேதி முதல், விண்ணப்பதாரர்களின் தொலைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்றும், மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா? என்ற விபரம் அந்த குறுஞ்செய்தியில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது